இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கில் இன்று வந்த கடிதம்!!!

*நமது இயக்கத்தின் சார்பாக ஊதிய முரண்பாட்டை எதிர்த்து பதிவு செய்த வழக்கில் ,இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலில்.சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் , மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிர்த்தரப்பு வாதத்தை எடுத்துரைக்க, பதில் மனு தாக்கல் செய்யக்கோரி அனுப்பிய கடிதம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...