மத்திய அரசு துறைகளில் பணி: எஸ்.எஸ்.சி அறிவிப்பு

மேற்கு மண்டல மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 'சி' மற்றும் குரூப் 'டி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்(எஸ்.எஸ்.சி) அறிவித்துள்ளது. துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. கால்நடை
இனப் பெருக்க பண்ணை யில் மில்க் ரிக்கார்டர் - 01 02. நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் (நிலை-1) - 0303. நோய் தாக்காமல் விலங்குகளை பாதுகாக் கும் மையத்தில் டெக்னீஷியன் - 0304. தாவரங்கள், விலங்குகள் பாதுகாக்கும் மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 1505. வேளாண்மை மற்றும் கூட்டுறவு மையத்தில் ஜூனியர் கெமிஸ்ட் - 0706. இந்திய வன அளவை ஆபீசில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 0107. மைனர் போர்ட் சர்வே நிறுவனத்தில் பொட்டானிக்கல் அசிஸ்டென்ட் - 0308. மீன்ஆய்வுத்துறை ஜூனியர் பிஷ்ஷிங் டெக்னாலஜிஸ்ட் 0109. இந்திய தொல் பொருள்துறை ஆய்வு புதுடெல்லி ஆபீசில் உதவி கல்வெட்டு இயலாளர் - 0310. ராணுவ பணி மனையில் டிராப்ட்ஸ் மேன் (கிரேடு-1) - 0311. பிலிம் டிவிஷனில் எடிட்டர் - 0312. மத்திய சுற்றுலாத்துறையில் தகவல் உதவியாளர் - 0313. மத்திய நிலத்தடிநீர் வாரியத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 01மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான கல்வித்தகுதி, கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.sscwr.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...