முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட
நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு மதிப்பெண் வழங்கவும்,மீண்டும் மதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிடவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...