1082 - பார்சிலோனா மன்னன்
இரண்டாம் ரமோன் பெரெங்கெர்
கொல்லப்பட்டான்.
1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா
தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த
முதலாவது ஐரோப்பியர் இவரே.
1497 - போர்த்துக்கல்லின் மன்னன்
முதலாம் மனுவேல் யூதர்கள்
அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம்
மாறுமாரு
அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும்
பணித்தான்.
1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக
ஜெனோவாவில்
கிளர்ச்சி ஆரம்பமானது.
1848 - கலிபோர்னியாவில்
பெருமளவு தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க
அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1893 - மின்சாரத்தில் இயங்கும்
கார் அறிமுகமானது.
1896 - சென்னை
கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர்
சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால்
பொது மக்களுக்காகத்
திறந்து விடப்பட்டது.
1933 - யூட்டா 36வது மாநிலமாக
ஐக்கிய அமெரிக்காவுடன்
இணைந்தது.
1934 - இத்தாலியப் படைகள்
அபிசீனியாவின் வால் வால்
நகரத்தைத் தாக்கினர்.
1936 - சோவியத் ஒன்றியம்
தனது புதிய
அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
கிர்கிஸ்தான் சோவியத்
ஒன்றியத்திற்குள் முழுமையான
குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
பின்லாந்து , ஹங்கேரி , ருமேனியா
நாடுகளின் மீது பிரித்தானியா
போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
கியோர்கி சூக்கொவ் தலைமையில்
சோவியத் படைகள் ஜெர்மனிய
ஆக்கிரமிப்புக்க்கு எதிராக
மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத்
தொடுத்தனர்.
1957 - இந்தோனீசியாவில்
இருந்து அனைத்து 326,000 டச்சு
மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 - STD தொலைபேசி
இணைப்பு சேவை ஐக்கிய
இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத்
மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 - அமெரிக்க படைத்துறை உயர்
ஆய்வு நிறுவனத்தால் இணையம்
நிறைவேறியது.
1969 - மை லாய் படுகொலைகள்
தொடர்பான தகவல்களை லைஃப் இதழ்
வெளியிட்டது.
1978 - சோவியத் ஒன்றியம்
ஆப்கானிஸ்தானுடன்
நட்புறவு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.
1983 - அர்ஜென்டினாவில் இராணுவ
ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 - இலங்கை அரசு
யாழ்ப்பாணத்தை விடுதலைப்
புலிகளிடம் இருந்து தாம்
முழுமையாகக் கைப்பற்றியதாக
அறிவித்தது.
2003 - தெற்கு ரஷ்யாவில்
ரயில் ஒன்றில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்
46 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - இந்திய
விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்
குளிர்திரவ ஏவுகணையை
வெற்றிகரமாக சோதித்திருப்பதாக
அறிவித்தது.
2006 - பிஜியில் இராணுவப்
புரட்சி மூலம் அதன் இராணுவத்
தளபதி வொரெக் பைனிமரமா அரசைக்
கைப்பற்றினார்.
2006 - இந்திய நடுவண் அரசில்
நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த
சிபு சோரன் 1994 இல்
அவரது உதவியாளரைக்
கொலை செய்த குற்றத்துக்காக
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பிறப்புக்கள்
1782 - மார்ட்டின் வான் பியூரன் ,
ஐக்கிய அமெரிக்காவின்
8வது குடியரசுத் தலைவர் (இ. 1848 )
1901 - வால்ட் டிஸ்னி, உலகப் புகழ்
பெற்ற ஓவியர் (இ. 1966 )
1901 - வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய
இயற்பியலாளரும் , நோபல் பரிசு
பெற்றவரும் (இ. 1976 )
1966 - தயாநிதி மாறன்,
இந்தியாவின்
முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல்
தொடர்புத் துறையின் நடுவண்
அமைச்சர்
1985 - ஜாஷ் ஸ்மித் , அமெரிக்கக்
கூடைப்பந்தாட்டக்காரர்.
இறப்புகள்
1791 - மோட்ஸார்ட் , ஐரோப்பிய
செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756 )
1879 - ஆறுமுக நாவலர், ஈழத்தின்
சைவ ஆன்மீகவாதி, தமிழ்
உரைநடையின் தந்தை, (பி. 1822)
1926 - குளோட் மொனே, பிரெஞ்சு
ஓவியர் (பி. 1840)
1950 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய
ஆன்மீகவாதி, (பி. 1872 )
1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்
எழுத்தாளர் (பி. 1899 )
சிறப்பு நாள்
தாய்லாந்து - தேசிய நாள்,
தந்தையர் நாள்.
பெல்ஜியம் , செக் குடியரசு ,
நெதர்லாந்து , ஐக்கிய இராச்சியம் -
புனித நிக்கலஸ் மாலை.
இரண்டாம் ரமோன் பெரெங்கெர்
கொல்லப்பட்டான்.
1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா
தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த
முதலாவது ஐரோப்பியர் இவரே.
1497 - போர்த்துக்கல்லின் மன்னன்
முதலாம் மனுவேல் யூதர்கள்
அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம்
மாறுமாரு
அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும்
பணித்தான்.
1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக
ஜெனோவாவில்
கிளர்ச்சி ஆரம்பமானது.
1848 - கலிபோர்னியாவில்
பெருமளவு தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க
அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1893 - மின்சாரத்தில் இயங்கும்
கார் அறிமுகமானது.
1896 - சென்னை
கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர்
சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால்
பொது மக்களுக்காகத்
திறந்து விடப்பட்டது.
1933 - யூட்டா 36வது மாநிலமாக
ஐக்கிய அமெரிக்காவுடன்
இணைந்தது.
1934 - இத்தாலியப் படைகள்
அபிசீனியாவின் வால் வால்
நகரத்தைத் தாக்கினர்.
1936 - சோவியத் ஒன்றியம்
தனது புதிய
அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
கிர்கிஸ்தான் சோவியத்
ஒன்றியத்திற்குள் முழுமையான
குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
பின்லாந்து , ஹங்கேரி , ருமேனியா
நாடுகளின் மீது பிரித்தானியா
போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
கியோர்கி சூக்கொவ் தலைமையில்
சோவியத் படைகள் ஜெர்மனிய
ஆக்கிரமிப்புக்க்கு எதிராக
மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத்
தொடுத்தனர்.
1957 - இந்தோனீசியாவில்
இருந்து அனைத்து 326,000 டச்சு
மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 - STD தொலைபேசி
இணைப்பு சேவை ஐக்கிய
இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத்
மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 - அமெரிக்க படைத்துறை உயர்
ஆய்வு நிறுவனத்தால் இணையம்
நிறைவேறியது.
1969 - மை லாய் படுகொலைகள்
தொடர்பான தகவல்களை லைஃப் இதழ்
வெளியிட்டது.
1978 - சோவியத் ஒன்றியம்
ஆப்கானிஸ்தானுடன்
நட்புறவு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.
1983 - அர்ஜென்டினாவில் இராணுவ
ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 - இலங்கை அரசு
யாழ்ப்பாணத்தை விடுதலைப்
புலிகளிடம் இருந்து தாம்
முழுமையாகக் கைப்பற்றியதாக
அறிவித்தது.
2003 - தெற்கு ரஷ்யாவில்
ரயில் ஒன்றில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்
46 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - இந்திய
விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்
குளிர்திரவ ஏவுகணையை
வெற்றிகரமாக சோதித்திருப்பதாக
அறிவித்தது.
2006 - பிஜியில் இராணுவப்
புரட்சி மூலம் அதன் இராணுவத்
தளபதி வொரெக் பைனிமரமா அரசைக்
கைப்பற்றினார்.
2006 - இந்திய நடுவண் அரசில்
நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த
சிபு சோரன் 1994 இல்
அவரது உதவியாளரைக்
கொலை செய்த குற்றத்துக்காக
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பிறப்புக்கள்
1782 - மார்ட்டின் வான் பியூரன் ,
ஐக்கிய அமெரிக்காவின்
8வது குடியரசுத் தலைவர் (இ. 1848 )
1901 - வால்ட் டிஸ்னி, உலகப் புகழ்
பெற்ற ஓவியர் (இ. 1966 )
1901 - வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய
இயற்பியலாளரும் , நோபல் பரிசு
பெற்றவரும் (இ. 1976 )
1966 - தயாநிதி மாறன்,
இந்தியாவின்
முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல்
தொடர்புத் துறையின் நடுவண்
அமைச்சர்
1985 - ஜாஷ் ஸ்மித் , அமெரிக்கக்
கூடைப்பந்தாட்டக்காரர்.
இறப்புகள்
1791 - மோட்ஸார்ட் , ஐரோப்பிய
செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756 )
1879 - ஆறுமுக நாவலர், ஈழத்தின்
சைவ ஆன்மீகவாதி, தமிழ்
உரைநடையின் தந்தை, (பி. 1822)
1926 - குளோட் மொனே, பிரெஞ்சு
ஓவியர் (பி. 1840)
1950 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய
ஆன்மீகவாதி, (பி. 1872 )
1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்
எழுத்தாளர் (பி. 1899 )
சிறப்பு நாள்
தாய்லாந்து - தேசிய நாள்,
தந்தையர் நாள்.
பெல்ஜியம் , செக் குடியரசு ,
நெதர்லாந்து , ஐக்கிய இராச்சியம் -
புனித நிக்கலஸ் மாலை.
