தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் எம்.பி.பி.எஸ்.,
முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கடந்த ஜூலை மாதம், எம்.பி.பி.எஸ்.,
முதலாமாண்டு தேர்வுகள் நடந்தன. அதற்கான முடிவுகள்
தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இந்த தகவலை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இந்த தகவலை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.