புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...