தமிழகத்தில் உடற்கல்வி பாடத்தை தொடர் மற்றும் முழு மதிப்பீடு (CCE) முறையில் கட்டாயமாக்கியதற்கும், பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக நிதி ஒதுக்கியதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சதுரங்க
விளையாட்டை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கியத்கும், சென்னை விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைத்ததற்கும், உலக சதுரங்க போட்டியை தமிழகத்தில் நடத்தி பெருமை சேர்த்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.