IGNOU தேர்வு அட்டவணையால்ஆசிரியர்கள் மத்தியில்ஏற்பட்டுள்ள குழப்பமும், பயமும்.

OU தேர்வு அட்டவணையால்ஆசிரியர்கள் மத்தியில்ஏற்பட்டுள்ள குழப்பமும், பயமும்.2013 December B.Ed இரண்டாம்ஆண்டு தேர்வு அட்டவணையில்23-ம்தேதி ஒரு தேர்வு
நடைபெறுகபள்ளியில் இரண்டாம்பருவத்திற்கானகடைசி வேளை நாளும்December 23 தான்.எனவே பள்ளயின்கடைசி வேளைநாள்அன்று தற்செயல்விடுப்பு எடுக்க முடியாதே..?என்ன செய்வது என்ற குழப்பம்ஆசிரியர்கள் மத்தியில்ஏற்பட்டுள்ளது.விளக்கம்:* இரண்டாம் பருவ விடுமுறை 9நாட்கள் மட்டுமே(24.12.13 to 01.01.14).* பள்ளிக்கு வருகை தராமல்(விடுப்பு+விடுமுறை)அதிகபட்சம் 10நாட்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.* 11வது நாள்பணிக்கு திரும்பாவிட்டால்மட்டுமே விடுப்பின்வகை மாற்றப்படும்(EL).* தற்பொழுது இரண்டாம் பருவவிடுமுறை 9 நாட்கள் மட்டுமே.23-ம் தேதி தற்செயல்விடுப்பு எடுத்தாலும்மொத்தம் 10 நாட்கள் தான்ஆகிறது.ஐனவரி 2-ம்தேதி பள்ளி திறந்ததும்பணியில் சேர்ந்துவிட்டால் எந்தபாதிப்பும் ஏற்படாது.*எனவே தாராளமாகபள்ளி கடைசி வேளை நாளான23.12.13 அன்று தற்செயல்விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.*விடுப்பிற்கானகாரணத்தினை மறக்காமல்தேர்விற்கு செல்வற்காகஎன்றே குறிப்பிடவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...