பறக்கும் தட்டு பற்றிய தகவல்கள்

பறக்கும் தட்டு என்றெல்லாம்
எதுவும் இல்லை என சிலர்
சொன்னாலும் , மர்மமான
ஒன்று வானில் பறப்பதை
பார்தேன்
என போட்டோ ஆதாரம் காட்டுபவர்கள்
இருக்கிறார்கள். . அந்த
போட்டவை பார்த்தல் ,
அவை விமானமோ அல்லது மனிதன்
செய்த
ஒரு பொருளாகவோ தோன்றவில்லை. . .
தவிர , இது போன்ற பறக்கும்
தட்டுக்களின் உடைந்த பாகங்களும்
சில சமயம் கிடைத்துள்ளன .

எனவே இது குறித்த
ஆராய்ச்சிக்கு தேவை இருக்கிறது . .
ஒரு வேலை அதில்
வேற்று கிரகவாசிகள் இருந்தால்
அவர்களை பூமிக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ள
முயற்சிகள் நடக்கின்றன . .
அப்படி நேரில் பார்க்கவிடாலும் ,
எதாவது ஒரு வகையில் தகவல்
தொடர்பு கொள்ள
முடியுமா எனவும் ஆய்வுகள்
நடக்கின்றன . 

இந்நிலையில் , பிரபல இயற்பியல்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் , இந்த
முயற்சி சொந்த செலவில் சூன்யம்
வைத்து கொள்வது போன்றது என
எச்சரித்து இருக்கிறார் . .
கொலம்பஸ்
அமெரிக்காவை கண்டு பிடித்ததும் ,
அங்குள்ள பூர்வ குடிகள்
வாழ்க்கை அழிந்தது. .
அதே போல , வேற்று கிரக வாசிகள்
பூமியை கண்டுபிடித்தால், நம்
வாழ்க்கை அழிந்து விடும் . . அவர்கள்
நம்மை விட கில்லாடிகளாக இருக்க
கூடும் . . எனவே அவர்களுடன்
தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ ,
பூமிக்கு அழைப்பதோ வேண்டாம்
என்கிறார் அவர் . 


இது குறித்து , இந்த துறையில்
ஆய்வு செய்து வருபவரும்,
தேசிய , அடையாளம் தெரியாத
பறக்கும் பொருட்கள்
ஆய்வு மையத்தின் இயக்குனருமான
பீட்டர் தேவன் போர்ட் அளித்த பேட்டி. .
*******************************************
பறக்கும் தட்டின் மேல்
எப்போதிருந்து ஆர்வம் ஏற்பட்டது ?

முதன் முதலில் அதை பார்த்ததில்
இருந்து ஆர்வம் ஏற்பட்டது?

ஆறு வயது சிறுவனாக
இருக்கும்போது , குடும்பத்துடன்
சினிமா பார்க்க சென்றோம். . காரில்
சென்று கொண்டு இருக்கும்போது ,
திடீரென சாலையில் பரபரப்பு . . மக்கள்
ஓடிக்கொண்டும் கத்தி கொண்டும்
இருந்தார்கள் . . சிவப்பு சூரியன்
போல
ஒன்று பறந்து கொண்டு இருந்தது. .
அந்த சிவப்பு நிறத்தால் ,
பூமி ஒளிர்ந்தது . . திடீரன்
அது வேறு திசையில் பறந்து ,
மறைந்து விட்டது. .
தவிர , நான் ஒரு விஞ்ஞானி. .
அறிவியல் வரலாற்றின் உக்கிய
கேள்வியை ஆய்ந்து வருகிறேன். 

பூமியில் மட்டும்தான் உயிர்
இருக்கிறதா ?

இதற்கு திட்டவட்டமான , உறுதியான
பதில் என நான் நினைப்பது . .
இல்லை . . பூமியில் மட்டும் உயிர்
இல்லை . . மற்ற கிரகங்களிலும்
இருக்கிறது . 

இப்படி சொல்வதற்கு ஆதாரம்
இருக்கிறதா ?

பல ஆதரங்களை காட்டி விட்டோம். .
நேரில் பார்த்த பலர் சாட்சியங்கள்
இருகின்றன . . சரி, அதை கூட நம்ப
வேண்டாம் , . , சிலர் கற்பனையாக
சொல்லி இருக்கலாம். .
அல்லது வேறு எதையாவது பார்த்து விட்டு தவறாக
பறக்கும் தட்டு என
சொல்லி இருக்கலாம். . ஆனால்
நேரடியான ஆதாரங்களும் உள்ளன . .
பறக்கும் தட்டு இரங்கி சென்ற தடங்கள் ,
அவை விட்டு சென்ற உலோக
பொருட்கள் , என பலதும் கண் முன்
காட்ட முடியும் . .
பிரிட்டன் , ஒரு கோதுமை வயலில்
உண்டான மர்ம வளையங்கள்
பற்றி இன்னும் சரியான விளக்கம் தர
நம்மால் முடியவிலையே?
( ஒரு கோதுமை வயலில் இந்த
விசித்திர வடிவம் தோன்றியது . .
இரவு தூங்க சென்றபோது இல்லை . .
காலையில் பார்த்த உழவர்கள்
திகைத்தனர் . . குறுகிய நேரத்தில்
வேறு யாரும் இதை செய்த்திருக்க
முடியாது . . அந்த வடிவம்
எதோ செய்தியை சொல்வது போல
இருந்தது.

பறக்கும்தட்டு குறித்த தகவல் வந்தால்
அதை எப்படி கையாள்வீர்கள் . . ?

வானில் ஒளியை பார்த்த தகவல்தான்
அதிகம் வரும் . .
ஒருவேளை அது விமான
ஒளியாகவோ , நட்சத்திரங்கலோகவோ ,
கோள் கலாகவோ இருக்கலாம். .
உண்மையான தகவல்
என்பதை ஆய்ந்துதான் கண்டுபிகக்
முடியும் . . பலரும் ஒரே தகவலை ,
ஒரே மாதிரியாக சொன்னால் ,
அது ஓரளவு நம்பகமாக இருக்கும். . ,
அவர்கள் என்ன பார்த்தார்கள்
என்பதை விவரிப்பதும் ,
உண்மையை கண்டு பிடிக்க
உதவியாக இருக்கும். 

என்ன ஆதாரத்தை காட்டினால் ,
பறக்கும்
தட்டு உண்மையா பொய்யா என்ற
விவாதம் முடிவுக்கு வரும் ?

ஒரு வேற்று கிரக
வாசியை நேருக்கு நேர்
சந்தித்து பேசினால்
முடிவுக்கு வரும் 
அனால் அதற்காக காத்து இருக்காமல்,
ராடார் முறையை பயன்படுத்த
வேண்டும் என்பது என் திட்டம் . .
வானொலி ,
ஒளி அலைகளை விண்ணில்
அனுப்பி , திரும்ப வரும்
அலைகளை உணரும்
ஆண்டேனாக்களை தயார் நிலையில்
வைக்க வேண்டும். . யாரவது நம்
அழைப்புக்கு பதில் அளித்தால்
தெரிந்து விடும் . . .
இது இந்த பறக்கும்
தட்டு சர்ச்சையை முடித்து வைக்கும். 

இது ஆபத்தான
வேலை என்கிறாரே ஸ்டீவன்
ஹாக்கிங் ?

அவர் சொல்வது தவறு . .
கொலம்பசுடன் வேற்று கிரக
வாசிகளை ஒப்பிட கூடாது . .
கொலம்பசுக்கு பொருளாதார
நோக்கம் இருந்தது , அவர்
குழுவினருக்கும் , பூர்வ
குடிகளுக்கும் மோதல் ஏறபட்டது . .
ஆனால் , இந்த விஷயத்தில்
பறக்கும்தட்டில் வருபவர்களும்
ஆராய்ச்சி நோக்கில்
வருகிறார்கள் . . நாமும்
ஆய்வு நோக்கில் இருக்கிறோம் . .
எனவே மோதல் இருக்காது . .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...