சிகரம் நோக்கி!!!

மதுரை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக நலத்துறைப் பள்ளி , விடுதி 10 ,12 ம் வகுப்பு
மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு பயிற்சி
முகாம் இன்று 05 - 01 -14 நடைபெற்று வருகிறது. இடம் இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி மதுரை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...