மதுரை காமராஜ் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி
ராஜ்ஜியக்கொடி தெரிவித்துள்ளதாவது: பல்கலையில் முதுநிலை தேர்வுப்
பாடங்களில், மதிப்பெண் உயர்வுக்கு (இம்ப்ரூவ்மென்ட்) மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.mkuniversity.orgஎன்ற பல்கலை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.mkuniversity.orgஎன்ற பல்கலை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.