அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு, அரசு, கல்விக் கட்டண
சலுகையை அறிவித்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தை
சமீபத்தில், மாநில அரசு ஏற்றது. இதையடுத்து, அப்பல்கலை கழகத்தில், முதல்
தலைமுறை என்ற வகையில்
சேர்ந்துள்ள, 1,150 மாணவ, மாணவியருக்கு, கல்வி கட்டண சலுகை வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சேர்ந்துள்ள, 1,150 மாணவ, மாணவியருக்கு, கல்வி கட்டண சலுகை வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.