வங்கிகளுக்கான கடன் வட்டி உயர்வு

ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி 7.75 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக
உயர்ந்துள்ளது.
மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...