டிட்டோஜக் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ஆசிரிய பெருமக்களின் கவனத்திற்கு 2009-ல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் சில கேள்விகளை முன்வைக்க
விரும்புகிறேன்..
1. சென்ற ஆட்சியில் சென்னையில் நடைபெற்ற டிட்டோஜக் போராட்டத்தில் கலந்துகொள்ள மறுத்த சில இயக்கங்களுக்கு இன்று மட்டும் ஞானோதயம் எப்படி வந்தது ?
2. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கையை மட்டும் முன்வைத்து ஏன் போராட முடியவில்லை ?
7 அம்ச கோரிக்கைகள் அவசியம் வேண்டுமா ?
3. ஆசிரியர் இயக்கங்கள் ஆசிரியர்களின் நலன் காக்கவா ? அரசியல்வாதிகளின் பலம் சேர்க்கவா ?
4. ஆட்சிக்கு ஆட்சி தங்களின் நிலைபாட்டினை மாற்றிகொள்ளும் சில ஆசிரியர் இயக்கங்களை நாங்கள் எப்படி நம்பி போராடுவது ?
5. கடந்த நான்கரை ஆண்டுகால போராட்டத்தில் 2009-ல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பெற்ற ஊதிய பலன் என்ன? இப்போராட்டங்களால் மற்ற (மூத்த) ஆசிரியர்கள் பெற்ற ஊதிய பலன் என்ன?