TRB PG TAMIL, TET CASE UPDATE 24.01.14

முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள  வழக்குகள்   நீதியரசர்      ஆர் சுப்பையா
முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.மிக முக்கியமான வழக்கு ஒன்றின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கும் மேலாக  தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் விசாரணை செய்யப்படவில்லை.
  வரும் திங்களன்று ( 27.01.14 ) சில வழக்குகள் நீதிமன்ற ஆணைக்காகவும். சிலவழக்குகள் புதியதாகவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.அதன் முடிவு அன்று மாலை தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...