தமிழக அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கிரிஜா வைத்தியநாதன்,
ஆர்.கண்ணன், கே.கணேசன் மற்றும் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள அசோக்குமார்
குப்தா, சி.பி.சிங், சசி சேகர், ராஜீவ்நயன் சவுபே ஆகிய 7 பேருக்கும் தலைமை
செயலாளராக
அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் 1981–ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்கள். இதுவரை முதன்மை செயலாளர்களாக பணியாற்றிய இவர்கள் இனி, கூடுதல் தலைமை செயலாளர் என்ற பதவியை வகிப்பார்கள்.