டி.இ.டி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே( முதல்தாள்)ஆசிரியர்குரலின் வேண்டுகோள்Asiriyar Kural

1.அருகில் உள்ள அரசுபள்ளிக்கு செல்லுங்கள்,அங்கு ஆசிரியர் மாணவர் விகிதத்தை பாருங்கள்.
2.உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கும்.பரவாயில்லை.
3.அந்த தலைமையாசிரியருடன் பேசுங்கள்.
4.இம் மாதம் முதல் அப்பள்ளிக்கு சென்று மாணவர் சேர்க்கை உயர்த்த

உதவி செயுங்கள்.
5.மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே உங்களுக்கு பணி.
6.இது சிறிய ஆலோசனை ,இருப்பினும் ஒவ்வோர் பள்ளிக்கும் ஓரிருவர் ஆர்வம் காட்டினால் இந்த எண்ணம் வெற்றியாகும்.

வாழ்த்துக்கள்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...