இன்று ரயில்வே பட்ஜெட்: தாக்கல் செய்கிறார் கார்கே

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இறுதி ரயில்வே பட்ஜெட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரயில்வே
அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கேயின் முதல் பட்ஜெட் என, கருதப்படும், ரயில்வே பட்ஜெட்டிற்கான, முன்பண மானியக் கோரிக்கை இன்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. 

'மூன்று மாதங்களுக்கான ரயில்வே பட்ஜெட்' என, கருதப்படும் இந்த, பட்ஜெட் உரையை, ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, இன்று தாக்கல் செய்கிறார். அவரின் உரையில், கட்டணக் குறைப்புகள் இருக்காது என்றும், புதிய ரயில்கள், புதிய ரயில் பாதைகள், பாதைகள் விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள், மிகக் குறைவாகவே இருக்கும் எனவும், டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய அரசு, மே மாதம் பொறுப்பேற்றதும், முழுமையான, ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...