அதில் குழந்தைகளின் அற்புதப்படைப்பு அட அட எப்படிப்பட்ட வார்த்தைகளால்
வர்ணிப்பது என்றே தெரியவில்லை. விழாவினை பள்ளி வளர்ச்சிக்குழுத்தலைவர்
அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி
வைத்தார். அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.பூங்கொடி அவர்கள் 10 நிமிடத்தில் பார்த்து விட்டு செல்கிறேன் என வந்தவர். சுமார் ஒரு மணி நேரமாக மாணவர்களின் அற்புதப்படைப்பினை கண்டு அசந்து போய் விட்டார். மாணவச்செல்வங்களுக்கு ஒரு வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் சொல்லுங்களேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் நண்பர்களே. நன்றியுடன்