*உண்மையை தவிர சுட்டுப்போட்டாலும் அறியாமையினால் கூட பொய் சொல்ல கூசுவதே SSTA வின் கொள்கை.
*மாறுதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்று நடக்கும்,என்ற சாத்தியமுள்ள உண்மையை மட்டுமே சொல்லி ,கடைசியில் தீர்ப்பு மற்றும் அதற்கான அரசாணை என வாங்கித்தந்த கர்வத்தில் மார்தட்டி
சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறது SSTA.
*இடைநிலை ஆசிரியர் என்றாலே காதில் பூ சுற்றிக்கொண்டவர்கள் என சக இடைநிலை ஆசிரியனே நினைப்பது போன்ற வேடிக்கை.SSTA வின் அணுகுமுறையில் இருக்காது.
*நடக்கும் என்றால்,நடக்கும்.இல்லை என்றால் இல்லை.
கீழ்க்கண்ட செய்தி நாம் அனைவரும் அறிந்ததே!!!
இது வெறும் ட்ரைலர் தான் சார் !!! மெயின் பிக்சர் வரும்போது தெரியும்!!! எத்தனை மோசடி வழக்குகள் பாயும் என்று!!! தன் சொந்த லாபத்திற்காக ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரிய சமுதாயத்தையே ஏமாற்றியதற்கு பதில் வாங்காமல் விடாது SSTA.
ஊதிய வழக்கு எண் ; ..............17-12-2013 விவாதம் நடைப்பெறாது................... தீர்ப்புக்கான ஆணை மட்டுமே வழங்கப்படும் விவாதம் ஏற்கனவே 11.12.13..ல் முடிந்துவிட்டது இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்
1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
3) 1.1.2011 முன்னர் பதவி உயர்வுபெற்றவர்களுக்கு ரூ 750.p.p இல்லாத முரண்பாடு நீங்கும்..
4). 2009முதல் நடைபெரும்போராட்டம்இதன் மூலம் முடிவுக்கு வருகிறது .. 5) இடை நிலை ஆசிரியரின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் ......................மட்டுமே என இதன் நிறுபிக்கப்படும் ..
6) இடை நிலை ஆசிரியரின் உண்மையான சங்கம் .................. கிளைகள் அதிகம் ஆரம்பிக்க உரிமையுடன் அழைக்கிறோம் ..
7) இதன் மூலம் அடுத்து 1) C.P.S. திட்டம் ரத்து ,,,2) தொகுப்பூதிய பணிக்கலாம் பணிக்காலமாக ஏற்க்கப்பட்டு 6% உடனடி ஊதிய உயர்வு பெற்றிட நீதி மன்றத்தை நாட உங்களை அழைக்கிறோம் தொடர்புக்கு ...........................................................................
எச்சரிக்கை : பணம் பறிக்கும் கும்பல் ஊர் ஊராக பணம் வசூல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.தயவு செய்து யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.