*EMIS தனி துறையாக ஆரம்பித்து மாணவர் விவரம் ஆசிரியர் விவரம் பாதுகாக்கப்பட
வேண்டும்
*ஒவ்வொரு பள்ளிக்கும் (INTERNET)இணைப்பு கொடுத்து நிதி ஒதுக்க வேண்டும்
*அவ்வாறு செய்தால் ஒழிய எதிர்காலத்தில் அனைத்து வேலைகளும் பாதிக்க நேர்ந்து,மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடும்.எனவே ஆசிரியர்களின் வேலைப் பளுவினை குறைக்க வேண்டுமென்றால்,EMIS தனி துறையாக அறிவித்து,அதற்கென்று பணியாளர்களை நியமித்து செயல்படுவதே தீர்வு