சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு,உதவித்தொகை வழங்கப்படுகிறது

இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, Pre-matric merit உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்
பெற்றோர் வருமானம் வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மிகாத, 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
விரிவான விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளம் செல்க.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...