100 சதவீத இ-கல்வியறிவு கேரள கிராமம் தேர்வு

கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள, பள்ளிச்சால் பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின், முதல், 100 சதவீத, "இ-கல்வியறிவு' கிராமமாக தேர்வாகியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள
அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது, இணைய தளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற கல்வியறிவை பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த கிராமம் தான், நம் நாட்டிலேயே, முதல், 100 சதவீத, இ-கல்வியறிவு கிராமமாக தேர்வாகியுள்ளதாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், உம்மன் சாண்டி, நேற்று அறிவித்தார். பிற கிராமங்களுக்கும் இந்த கல்விமுறையை பரவலாக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...