பொது தேர்வுகள்: "நோ பவர் கட்'(எலெக்சன் வந்துருச்சோ!!! )


பொதுத் தேர்வுகள் துவங்கி உள்ளதால், இரண்டு மாதங்களுக்கு, மின் தடை இருக்காது என, மின் வாரியம் அறிவித்து உள்ளது. இன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. அதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு உட்பட
மற்ற வகுப்புகளின் தேர்வுகள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடக்கவுள்ளன.
மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படா வண்ணம், மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழகம் முழுவதும் மின்தடை இருக்காது என, தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...