குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்  வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை 1,153 பேர் எழுதினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...