தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல்

 வரும் லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடக்க உள்ள நிலையில், 6ம் கட்டத்தில், தமிழகத்திற்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24ம்
தேதி நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...