நாடு முழுவதும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 49 சதவீதம் பேர் காலை எழுந்தது முதலே தாங்கள் பாதுகாப்பற்ற
நிலையை உணர்வதாக தெரிவித்துள்ளனர். கேரளா (73%), மேற்குவங்கம்(61%), உத்திர பிரதேசம் (54%), சீமந்திரா(54%), டில்லி(46%) ஆகிய மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பற்று உணர்வதாக தெரிவித்துள்ளனர். இதே போன்று குஜராத்(74%), பீகார்(61%), சட்டீஸ்கர்(57%), பஞ்சாப்(57%), ஒடிசா(56%) பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.