விமானம் கடத்தப்பட்டுள்ளது: மலேசியா அதிகாரிகள் உறுதி

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளதாக
மலேசிய அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாயமான விமானத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கூறுகையில், விமானம் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை; விமானம் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என தெரியவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...