அனஸ்தீசியா எனும் மயக்கவியல் மருத்துவம்! – anesthesiology

அறுவை சிகிச்சையின்
போது வலியில்லாம இருக்க பல
வகையான
மருந்துகளை உபயோகிச்சாங்க. சீனர்கள்


உபயோகிச்ச டெக்னிக் அக்கு பஞ்சர்
(உடம்புல சிறிய
ஊசிகளை குத்தி வைப்பது). ஆதிகால
ரோமன் மற்றும் எகிப்தியர்கள் மந்த்ரேக்
எனும் மந்த்ரகோரா செடி வேர். ரொம்ப
காலத்துக்கு இது தான் ஐரோப்பிய
மருத்துவர்களின் வர
பிரசாதமா இருந்தது.

அப்புரம் கோக்கோ தலைய
கடிச்சு சாப்பிடச் சொன்னாங்க.
கோக்கோ திரவத்தை புண்ணின் மேல
தடவுனாங்க.
ராணி விக்டோரியா தனது 7ஆவது குழந்தை வலி இல்லாம
பிறக்கனும்னு சிம்சனைக்
கூப்பிட்டு கேட்டுகிட்டாங்க. அவர்
குலோரோ பார்ம் உபயோகிச்சார் (1838).

ஜார்ஜியா மருத்துவர் கிராஃப்போர்ட்
ஈதர் உபயோகப்படுத்தினார் (1842). இத
சரியா உபயோகிக்கம ஆபரேசன் பாதில
நோயாளி எந்திரிச்சு கத்தினாங்க.

ஆங்கில விஞ்ஞானி ஹம்ப்ரி டேவி 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்
இவைகளின் கலவையான நைட்ரஸ்
ஆக்சைட் கண்டுபிடிச்சார். இது தான்
சிரிப்பூட்டும் வாயு. இத
கண்டுபிடிக்கறதுக்குள்ள அதோட
பாதிப்புல பல தடவை மயக்கம்
போட்டு விழுந்துட்டாரு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...