நாமக்கல், மோகனூரை அடுத்த என்.கணவாய்பட்டி
கிராமத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சமைக்கப்படும்
சத்துணவு, கடந்த சில நாட்களாகவே சுகாதாரக்குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 23 குழந்தைகளும், மதியம் செய்த சத்துணைவை சாப்பிடாமல், புறக்கணித்தனர். தகவல் அறிந்த பெற்றோர், அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று, உணவளித்து அனுப்பினர்.