அண்ணாமலை பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணாமலை பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம், டிசம்பர் - 2013ல் நடத்திய, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள், எம்.பி.ஏ., டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in; www.kalvimalar.com ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...