அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வகுப்புகள்


புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
வில்லியனூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பாகூர் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கிடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் கல்வி கற்றுத்தரும் முறையை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதே வீடியோ கான்பரன்ஸ் கல்வி முறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...