ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு


கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வானவர்களின்
இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளதமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விலங்கியல், புவியியல், ஹொம் சயின்ஸஸ், பயோ கெமிஸ்ட்ரி, மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பாடங்களுக்கும் மட்டும் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பாடங்களுக்கானப் பட்டியல் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வில் அரசு சார்பில் வெளியிட்ட விடைகள் குறித்து தேர்வர்கள் தொடுத்த வழக்குகள் காரணமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வுப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...