கோத்தாரிக் கல்விக்குழு(1966) - ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு கல்வியும்
பணக்காரக் குழந்தைகளுக்கு ஒரு கல்வியும் கிடைக்கச் செய்யும் இன்றைய கல்வி
அமைப்பை ஜனநாயக விரோதமான கல்வி அமைப்பு என்றும், இந்த ஏற்றத்தாழ்வான கல்வி
அமைப்பை எவ்வளவு விரைவாக மாற்ற முயற்சிக்கிறோமோ அந்த அளவிற்கு நாட்டிற்கு
நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கல்வி வணிக எதிர்ப்பு மற்றும்
அருகமைப்பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறையிலான தாய் மொழி வழிக் கல்வி
என்ற கொள்கை எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதுவரை
இடம்பெறவில்லை. இடதுசாரிக்கட்சிகளும் எளிய மக்கள் கட்சியும்(ஆம் ஆத்மி
கட்சி) தங்களின் தேர்தல் அறிக்கையிலும் நாட்டின் எதிகாலக் கல்விக்
கொள்கையாகவும் பொதுப்பள்ளி முறையினை அறிவிக்க முயற்சி எடுக்கவேண்டும்.
குறிப்பாக ஆசிரியர் இயக்கங்கள் இதற்காக குரல் கொடுக்கவேண்டும்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...