அலார்ட் !!!

 *06.03.2014 அன்று ஒரு நாள்  (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அடையாள   வேலை நிறுத்தம் நடப்பதால்
*ஊதியம் பிடித்தம் தொடர்பாக AEEO  களுக்கு  அறிவுறுத்த வேண்டும்
*பள்ளிகள் எதையும் மூடக்கூடாது -தொடக்கக் கல்வி இயக்குனர்





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...