அண்ணாதுரை ஆட்டோ ஓட்டுனர் - சென்னை

இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இவர் பயணத்தோடு கீழ்க்கண்ட சிறப்புகளையும் பயணிகளுக்கு வழங்குகிறார்! அதோடு நியாயமான கட்டணங்களையே பெற்றுக்கொள்கிறார்!



1. Free mobile battery charger
2. Watch T.V for Free of cost
3. Free WiFi
4. Free Books to read
5. Bumper prize contest for customers
6. Refer a poor child for Studies
7. And discount in fare for teachers and on special days.
8. Mobile and DTH recharge

இவரோட மொபைல் நம்பர்: 09884123413

"நமக்கு சவாரி செய்றவங்களோட சவுகர்யங்களும், திருப்தியும்தான் முக்கியம், நம்மிடம் லேப்டாப் இல்லை, அதேசமயம் ஈமெயில் பார்க்கவேண்டும் என்றாலும்... 10 இன்ச் டேபிலேட் wi-fi யோடு தருகிறார்.
30 நிமிட பயணத்தில் எதற்கு நேரத்தை விரயமாக்க வேண்டும்" என்று கேட்கிறார்...

பேஸ்புக்யில் இருந்து கொண்டே சுட சுட செய்திகளை அறிந்துகொள்ள இப்பக்கத்தை LIKE செய்யுங்க! ! ! !

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...