நாட்டிலேயே முதன் முறையாக, கர்நாடகாவில் ரோபோடிக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ஒப்பந்தப்படி, பெங்களூருவில் உள்ள 2 பள்ளிகளில் ஜப்பான் நிறுவனம் ரோபாடிக்ஸ் கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது.
அடுத்த கல்வியாண்டில் கர்நாடகம் முழுவதும் ரோபாடிக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.