தமிழகம் முழுவதும் உள்ள கால்டாக்சியில் ஜிபிஎஸ் கருவி பொருத்த கெடு


கால்டாக்சி நிறுவனங்களை சேர்ந்த அனைத்து கார்களிலும், அடுத்த 2 மாதத்துக்குள் ஜிபிஎஸ் கருவி
பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 25 கால்டாக்சி நிறுவனங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் இயங்கி வருகின்றன. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், தனியார் நிறுவனங்களை சேர்ந்த அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...