லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்

லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் ? வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல், 9, 10, 12, 17ம் தேதிகளில் நடைபெற இருந்த, சில பாடங்களின் தேர்வுகள், முறையே, ஏப்ரல், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...