சென்னை பல்கலை தொலைதூர கல்வி, இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு,
ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை தொலைதூர கல்வி வாயிலாக, இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு, அபராத கட்டணமின்றி அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத்துடன், அடுத்த மாதம் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை, பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு விண்ணப்பங்கள் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.