இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும்
உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிப்படி, ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களைக் கொண்ட பதாகைகள், தமிழக அரசுத்துறை அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலகங்களில் உள்ள முதல்-அமைச்சர் படங்களை அகற்ற வேண்டும்.
அதன்படி, அரசுத்துறை அலுவலங்களில் உள்ள முதல்-அமைச்சரின் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சில பதாகைகளில் அவரது புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.