செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட செயற்கை கோளான மங்கல்யான்
வெற்றிகரமாக தனது பயணத்தை
தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து மங்கல்யான் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் 200 நாட்களில் மங்கல்யான் செவ்வாய் கிரகத்திற்கு சென்று சாதனை படைக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிதுள்ளனர்