அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம் .


அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம் .
எவ்வளதுதான் வருமானமிருந்தாலும் நமது நாட்டில் அரசு

வேலைக்கு இருக்கும் மதிப்பே தனி .படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனோரின் எதிகால கனவு அரசு வேலைதான் .
வேலை வாய்ப்பு செய்திகளை வழங்க சில செய்தித் தாள்கள்,பத்திரிகைகள் உள்ளன.இங்கே அறிமுகப் படுத்தப் படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் .

S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

மாநிலங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன .

நகரங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப் படுத்தப் பட்டுள்ளன

துறைகள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப் படுத்தப் பட்டுள்ளன .

அனைத்து வேலைகளுக்குரிய பாடத்திட்டங்கள் ,மாதிரி வினாத் தாட்கள் , தேர்வு முடிவுகளையும் அறியலாம் .

அலுவலக உதவியாளர் முதல் அறிவியல் அறிஞர்கள் வரையிலான அனைத்து அரசு வேலைகள் பற்றிய விபரங்கள் அறியவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தளத்தின் முகவரி http://www.jobbersjob.com/

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...