கணனி தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரத்தை திரட்டி வருகிறது முதன்மை கல்வி அலுவலகம்


கணனி தொழிற்கல்வி ஆசிரியர்கள் குறித்த விவரத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் திரட்டி வருகிறது.
இதில், உபரி மற்றும் தேவைப்படும் ஆசிரியர்களின் கேட்டப்பட்டுள்ளது.
இது, நமது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் இங்கு தெரிவிக்கிறேன்.
இது போன்று முன்பு பலமுறை கேட்கப்பட்டிருந்தாலும், கோர்ட் தீர்ப்பு்க்கு பின், கேட்கப்பட்டிருப்பதால், முக்கியத்துவம் உடையதாக இருக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...