தானாகவே வரும்
என்னிடம் பலர்ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்களுக்கு percentage
பார்க்க தெரியவில்லை பார்த்து தருங்கள் என்று கூறுகிறார்கள் அவர்கள்
போன்றவர்களுக்காக எளிமையான முறையில் இதனை தயரித்துள்ளளேன் .2001,2009
பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண்கள் கணக்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை அறிந்து
தயாரித்துள்ளேன்.இதனை பல முறை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் சிறப்பாக
இருக்கிறது paper 2 ஆசிரியர்கள் தயவு செய்து percentage ல் டைப் செய்யவும்
மதிப்பெண்களில் டைப் செய்ய வேண்டாம். எனவே தாங்கள் இனையதளத்தில் பதிவு
செய்து ஆசிரியர்கள் பயன்படுத்துமாறு மிகவும் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது தவறுகள் திருத்தப்பட்ட புதிய வெர்சன் ஆகும்.
நன்றி!
கார்த்திக் பரமக்குடி