1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் டி.என்.பி.சி யில் மட்டும் எப்படி சான்றிதழ் சரிபார்ப்பு (மார்ச் 24) நடத்த முடியும்.
2. சரி அப்புறம் எதற்காக முதுகலை ஆசிரியர் இறுதிப் பட்டியல்
வெளியிடுவதற்கும் மற்றும் தகுதித் தேர்வு சான்றிதழ் பார்ப்பு நடத்துவதற்கும் டி.ஆர்.பி சார்பில் அவசரக் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்கள்.