குரூப் - 2 ஏ, தேர்வில் மேலும் கூடுதலாக கீழ்காணும் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு துணை விளம்பரம் (Supplement notification) வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் - 2 ஏ, தேர்வில் மேலும் கூடுதலாக கீழ்காணும் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு துணை விளம்பரம் (Supplement notification)
வெளியிடப்பட்டுள்ளது.
1 Accountant in Treasuries - 469 Posts
2 Assistant in Forest Department - 108 Posts

இதன்மூலம் மொத்தப்பணி இடங்களின் எண்ணிக்கை (2269+577) 2846 ஆக உயர்ந்துள்ளது.
துணை விளம்பரத்தை தொடர்ந்து விண்ணப்பிக்க கடைசி தேதி :30.04.2014
தேர்வு நாள் : 29.06.2014

ஏற்கனவே குரூப்- 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணபிக்கலாம்.
http://www.tnpsc.gov.in/notifications

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...