சென்னை பல்கலை: தொலைநிலையில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்.,28 கடைசி

சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவன
முதுநிலை படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஜூன் மாதத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் தேர்வர்களுக்கு நேரடியாக அனுப்பப்படாது. விண்ணப்பத்தை www.ideunom.ac.in இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 28 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் மே 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...