மே 9-ந்தேதி +2 தேர்வுகள் முடிவு வெளியீடு


வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக
அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்வு முடிவுகளை இணைய தளங்களில் மூலம் மாணவ- மாணவிகள் அறிந்துகொள்ளலாம் என தேர்வுதுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவ- மாணவியர் தங்களது மதிப்பெண்கள் www.tnresults.nic.in என்ற முகவரியிலும், www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in; www.dge3.tn.nic.in ஆகிய இணைய தள முகவரிகளிலும் தேர்வு முடிவுகளை பார்த்துகொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...