ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு! என்னவென்று தெரியுமா?

தேர்தலில் முதல்முறையாக
ஓட்டுப்போட்டதற்கு அடையாளமாக
தன் விரலில் வைக்கப்பட்ட


அடையாளத்தை மற்றவர்களிடம்
பெருமையுடன்
காட்டிக்கொள்வதில் ஒரு இனம்
புரியாத
மகிழ்ச்சி இருப்பது உண்மை. அந்த
அழியாத மையின் பின்னால்
சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல்
சோதனைக்கூடம், தேசிய
ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம்
ஆகியவற்றுடன்
இணைந்து கர்நாடகத்தை சேர்ந்த
மைசூர் பெயின்ட்ஸ் மற்றும்
வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் இந்த
மையை தயாரித்து வழங்குகிறது.
இந்த மையை வினியோகிக்கும்
அதிகாரம் இந்த
ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது.
புது டெல்லியில் உள்ள தேசிய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம்
இந்த உரிமத்தை 1962ம்
ஆண்டு வழங்கியது.

இந்த நிறுவனம் 1937ம் ஆண்டு,
அப்போதைய மைசூர் ராஜதானியின்
மகாராஜாவாக இருந்த
நல்வாடி கிருஷ்ணராஜ
உடையாரால் மைசூர்
அரக்கு மற்றும் பெயின்ட் பணி என்ற
பெயரில் தொடங்கப்பட்டது. 1989ல் இந்த
நிறுவனத்துக்கு தற்போதைய பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

1962ல்
ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த
நிறுவனம் இந்தியாவில் உள்ள
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும்
மாநில பொது தேர்தலுக்கான
மையை வழங்கி வருகிறது.

மையின் மூலமும் செயல்பாடும்:
இந்த மையில் சில்வர் நைட்ரேட்
அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில்
புற
ஊதா வெளிச்சம்படும்போது அது தோலில்
கறையை ஏற்படுத்துகிறது.
வெளித்தோலின் செல்கள்
மாறும்போதுதான் இந்த
கறை நீங்குகிறது.

விரல் மாறுபாடு:
1.2.2006ம்
தேதியிலிருந்து இந்த
மை இடது ஆள்காட்டி விரலில்,
நகத்தின் உச்சியிலிருந்து முதல்
தோலுடன் இணையும்
அடிவரை கோடுபோல்
போடப்படுகிறது. அதற்கு முன் இந்த
மை நகமும் தோலும்
சேருமிடத்தில் இடப்பட்டது.
இரு முறை வாக்களிக்க வேண்டிய
நிலை ஏற்படும்போது, இந்த
மை வாக்காளரின்
இடது கை நடு விரலில்
போடப்படுகிறது.
20 லட்சம் மை குப்பிகள்
2009ல் நடைபெற்ற
பொது தேர்தலுக்கு மைசூர்
பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ்
நிறுவனம் 10 மில்லி அளவிலான
சுமார் 20 லட்சம்
குப்பிகளை வழங்கியது. இதில்,
உத்தரபிரதேசத்தில் மட்டும் 2.88 லட்சம்
குப்பிகள் பயன்படுத்தப்பட்டன என்பது கூடுதல் தகவல்.
ஆள்காட்டி விரலில் வைக்கப்படும்
அழியாத மையின் சுவையான
வரலாறு! என்னவென்று தெரியுமா?

தேர்தலில் முதல்முறையாக
ஓட்டுப்போட்டதற்கு அடையாளமாக
தன் விரலில் வைக்கப்பட்ட
அடையாளத்தை மற்றவர்களிடம்
பெருமையுடன்
காட்டிக்கொள்வதில் ஒரு இனம்
புரியாத
மகிழ்ச்சி இருப்பது உண்மை. அந்த
அழியாத மையின் பின்னால்
சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல்
சோதனைக்கூடம், தேசிய
ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம்
ஆகியவற்றுடன்
இணைந்து கர்நாடகத்தை சேர்ந்த
மைசூர் பெயின்ட்ஸ் மற்றும்
வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் இந்த
மையை தயாரித்து வழங்குகிறது.
இந்த மையை வினியோகிக்கும்
அதிகாரம் இந்த
ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது.
புது டெல்லியில் உள்ள தேசிய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம்
இந்த உரிமத்தை 1962ம்
ஆண்டு வழங்கியது.

இந்த நிறுவனம் 1937ம் ஆண்டு,
அப்போதைய மைசூர் ராஜதானியின்
மகாராஜாவாக இருந்த
நல்வாடி கிருஷ்ணராஜ
உடையாரால் மைசூர்
அரக்கு மற்றும் பெயின்ட் பணி என்ற
பெயரில் தொடங்கப்பட்டது. 1989ல் இந்த
நிறுவனத்துக்கு தற்போதைய பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

 1962ல்
ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த
நிறுவனம் இந்தியாவில் உள்ள
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும்
மாநில பொது தேர்தலுக்கான
மையை வழங்கி வருகிறது.

மையின் மூலமும் செயல்பாடும்:

இந்த மையில் சில்வர் நைட்ரேட்
அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில்
புற
ஊதா வெளிச்சம்படும்போது அது தோலில்
கறையை ஏற்படுத்துகிறது.
வெளித்தோலின் செல்கள்
மாறும்போதுதான் இந்த
கறை நீங்குகிறது.

விரல் மாறுபாடு: 

1.2.2006ம்
தேதியிலிருந்து இந்த
மை இடது ஆள்காட்டி விரலில்,
நகத்தின் உச்சியிலிருந்து முதல்
தோலுடன் இணையும்
அடிவரை கோடுபோல்
போடப்படுகிறது. அதற்கு முன் இந்த
மை நகமும் தோலும்
சேருமிடத்தில் இடப்பட்டது.
இரு முறை வாக்களிக்க வேண்டிய
நிலை ஏற்படும்போது, இந்த
மை வாக்காளரின்
இடது கை நடு விரலில்
போடப்படுகிறது.
20 லட்சம் மை குப்பிகள்
2009ல் நடைபெற்ற
பொது தேர்தலுக்கு மைசூர்
பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ்
நிறுவனம் 10 மில்லி அளவிலான
சுமார் 20 லட்சம்
குப்பிகளை வழங்கியது. இதில்,
உத்தரபிரதேசத்தில் மட்டும் 2.88 லட்சம்
குப்பிகள் பயன்படுத்தப்பட்டன என்பது கூடுதல் தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...